in

முதல்வரின் உடல்நிலையை அப்போலோவில் விசாரித்தார் ஈவிகேஎஸ்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு அரசியல் தலைவர்களும் அப்போலோ சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சருக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சைகள் அவர் குணமடைந்து வருவதை தெளிவுப்படுத்துவதாக தெரிவித்தார்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பற்களில் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறைகளைப் போக்கும் எளிய வழிகள்!

Job for design engineer

Hiring for Deputy General Manager- Technical | CEMENT MANUFACTURING COMPANY LIMITED