செஸ் ஓலிம்பியாட் 2022ல் கலந்து கொள்ள போகும் 8 தமிழக வீரர்கள் .

0
13

செஸ் ஓலிம்பியாட் 2022ல் கலந்து கொள்ள போகும் 8 தமிழக வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.

  1. ர.பிரகஞானந்தா வயது 16 புள்ளிப் பட்டியல் 2648 உலக தரவரிசைப் பட்டியல் 107
  2. அதிபன் பாசிகரன் வயது 29 புள்ளிப் பட்டியல் 2598 உலக தரவரிசைப் பட்டியல் 219
  3. கிருஷ்ணன் சசிகரன் வயது 41 புள்ளிப் பட்டியல் 2638 உலக தரவரிசைப் பட்டியல் 119
  4. ர. வைஷாலி வயது 21 புள்ளிப் பட்டியல் 24442 உலக தரவரிசைப் பட்டியல் 29
  5. எசு.எல்.நாராயணன் வயது 24 புள்ளிப் பட்டியல் 2659 உலக தரவரிசைப் பட்டியல் 89
  6. குகேஷ் வயது 16 புள்ளிப் பட்டியல் 2684 உலக தரவரிசைப் பட்டியல் 54
  7. கார்த்திகேயன் முரளி வயது 23 புள்ளிப் பட்டியல் 2613 உலக தரவரிசைப் பட்டியல் 173
  8. எசு.பி.சேதுராமன் வயது 29 புள்ளிப் பட்டியல் 2623 உலக தரவரிசைப் பட்டியல் 151
செஸ் ஓலிம்பியாட் 2022ல் கலந்து கொள்ள போகும் 8 தமிழக வீரர்கள் .

இப்படியாக உலகதரவரிசைப் பட்டியலில் 8 வீரர்கள் களம் காண்கின்றனர். இவர்கள் நம் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று வெல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

உலக அளவில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஓன்று சதுரங்க விளையாட்டு (CHEES) இன்று முதன் முதலாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதை தமிழக அரசு பிரம்மாண்டமாக வரவேற்று நடத்த உள்ளது. தமிழக மண்ணிற்கும் தமிழ் மக்களுக்கும் இது மிகப் பெரும் பெருமையாக இருக்கப் போகிறது.

இவ்விழாவினை தொடங்கி வைக்க பாரத பிரதமர் வருகை தர உள்ளார். இதன் காரணமாக சென்னை மாநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. மேலும், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நான்கு மாவட்டத்திற்கு இன்று ஓருநாள் மட்டும் ஊள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓலிம்பியாட்டிற்காக பல வகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. நேப்பியர் பாலம் சதுரங்க கட்டங்களை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here