ஆண் குழந்தை பெயர்கள்

0
37

ஆண் குழந்தை பெயர்கள்: குழந்தைகள் நம் வாழ்வின் வரங்கள் என்றால் மிகையாகாது. திருவள்ளுவரும் “குழல்இனிது யாழினிது தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்” என்கிறார். குழந்தையின் குறும்பு தனத்தில் நம் துன்பத்தை மறந்து விடுகிறோம். நாம் பெற்ற குழந்தைகளே நம் காயத்திற்கு மருந்து. குழந்தைகள் பேசுவதை கேட்கும் பொழுது நம்மையே நாம் மறந்து இமயத்தில் பறக்கின்றோம். சரி இந்த பதிவில் ஆண் குழந்தையின் பெயர்களை பதிவிடுகிறோம்.

அ வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்:

 • அகரன்
 • அன்பன்
 • அழகன்
 • அன்பறிவு
 • அறிவழகன்
 • அன்பு
 • அபிமன்யு
 • அபிநயன்
 • அனேகன்
 • அரசு
 • அன்புச்செழியன்
 • அன்பரசன்
 • அன்பானந்தம்
 • அகத்தியன்
 • அசோக்
 • அனலரசு
 • அண்ணாமலை
 • அதியமான்
 • அமுதவாணன்
 • அமுதன்
 • அருண்
 • அருள்
 • அருள்மொழி வர்மன்
 • அருள்செல்வன்
 • அருளரசன்
 • அருள்வேல்
 • அருட்ச்செல்வன்
 • அறிவு
 • அழகேசன்
 • அறிவுமதி
 • அன்புக்கனி
 • அபிஷேக்
 • அபிலேஸ்
 • அபிராஜ்
 • அபினவ்
 • அஜித்
 • அக்னிராஜ்
 • அக்சை குமார்
 • அமல்
 • அம்பேத்கார்
 • அமிதாப்
 • அமல்ராஜ்
 • அனந்த கிருஷ்ணன்
 • அனிருத்
 • அனுஷ்
 • அனுராஜ்
 • அமல்நாத்
 • அம்மையப்பன்
குழந்தை பெயர்கள்

ஆ வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்:

 • ஆரோன்
 • ஆவின்நாயகன்
 • ஆனந்தன்
 • ஆதி
 • ஆதிகேசவன்
 • ஆண்டவன்
 • ஆதிரன்
 • ஆதவன்
 • ஆத்மநாபன்
 • ஆகேரன்
 • ஆன்மீகன்
 • ஆனந்த கிருஷ்ணன்
 • ஆரன்

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

 • இசையமுதன்
 • இசையாழன்
 • இனியன்
 • இன்பன்
 • இந்நெழிலன்
 • இயல்குடிலன்
 • இளங்கோவன்
 • இன்பரசு
 • இளங்கோவடிகள்
 • இலக்கியன்
 • இசைநாடன்
 • இசைக்கதிர்
 • இளவேந்தன்
 • இளவேலன்
 • இந்திரன்
 • இந்திரஜித்
 • இசைஅமுதன்
 • இசக்கிமுத்து
 • இசைக்கலை
 • இசைக்கலைவாணன்
 • இசைக்கோ
 • இசைச்செல்வன்
 • இசைச்செல்வம்
 • இசைத்தமிழன்
 • இசைத்தம்பி
 • இசைமணி
 • இசைமாமணி
 • இசைமுதல்வன்
 • இசையரசன்
 • இசையரசு
 • இசையறிவன்
 • இசையழகன்
 • இசையாளன்
 • இசையேந்தல்
 • இசைவளன்
 • இசைவளவன்
 • இசைவாணன்
 • இசைவேந்தன்
 • இடைக்காடன்
 • இடைக்காடர்
 • இந்தரஜித்
 • இந்திகாப்
 • இந்திரகுமார்
 • இந்திரநீல்
 • இந்திவார்
 • இந்துகாந்த்
 • இந்துசேகர்
 • இந்துபூஷன்
 • இந்தேஷ்வரா
 • இனியவன்
 • இனேஷ்
 • இன்னமுதன்
 • இன்னிசைப்பாமதி
 • இன்னிசைப்பாவலன்
 • இன்னிசைமணி
 • இன்னிசைமதி
 • இன்பசேகரன்
 • இன்பநாயகன்
 • இன்பநாயகம்
 • இன்பன்
 • இன்பமணி
 • இன்பராஜ்
 • இன்பவாணன்
 • இன்மொழியன்
 • இறைக்கதிர்
 • இறைக்குமரன்
 • இறைக்குருவன்
 • இறைச்சுடர்
 • இறைநம்பி
 • இறைநெறி
 • இறைமகன்
 • இறைமணி
 • இறைமதி
 • இறையனார்
 • இறையன்
 • இறையன்பன்
 • இறையன்பு
 • இறையரசன்
 • இறையரசு
 • இறையருள்
 • இறையெழில்
 • இறையொளி
 • இறைவாணன்
 • இறைவேள்
 • இலக்கணன்
 • இலக்கிய அமுதன்
 • இலக்கியப்பித்தன்
 • இலக்கியமணி
 • இலக்கியமதி
 • இலங்கேசன்
 • இலங்கோ
 • இளங்கண்ணன்
 • இளங்கண்ணர்
 • இளங்கதிர்
 • இளங்கம்பன்
 • இளங்கீரனார்
 • இளங்கீரன்
 • இளங்குமணன்
 • இளங்குமரன்
 • இளங்கோ
 • இளஞாயிறு
 • இளஞ்சித்திரனார்
 • இளஞ்செழியன்
 • இளஞ்சேட்சென்னி
 • இளஞ்சேரன்
 • இளஞ்சேரலாதன்
 • இளஞ்சேரல்
 • இளநாகனார்
 • இளந்தமிழன்
 • இளந்தளிர்
 • இளந்திருமாறன்
 • இளந்திரையன்
 • இளந்தீபன்
 • இளந்தென்றல்
 • இளந்தேவனார்
 • இளந்தேவன்
 • இளமதி
 • இளமல்லன்
 • இளமாறன்
 • இளமுருகன்
 • இளமுருகு
 • இளமைப்பித்தன்
 • இளம்பரிதி
 • இளம்பாரதி
 • இளம்பாரி
 • இளம்பிறை
 • இளம்பூதனார்
 • இளம்பூரணன்
 • இளம்பூரணர்
 • இளம்பெருவழுதி
 • இளம்வழுதி
 • இளவரசன்
 • இளவரசு
 • இளவல்

இதையும் கவனியுங்கள்: பெண் குழந்தை பெயர்கள்

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

 • உதயன்
 • உதய்குமார்
 • உதை
 • உமேஷ்
 • உபேந்திரா
 • உதய் கிருஷ்ணா
 • உத்தமன்
 • உத்தமச்செல்வன்
 • உண்ணாமலையான்
 • உண்மைச்செல்வன்
 • உன்னிகிருஷ்ணன்
 • உன்னிமேனன்
 • உதய கீதன்
 • உதயசங்கர்
 • உதைராஜ்
 • உமாசங்கர்

எ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

 • எழிலரசன்
 • எழிலமுதன்
 • எழில்
 • எல்லாளன்
 • எழிலரசு
 • எழிலறிவு
 • எழிலின்பன்
 • எழிலொளி
 • எழிற்செல்வன்
 • எழில்மணி

ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

 • ஒப்பிலறிவன்
 • ஒளியரசன்
 • ஒட்டக்கூத்தன்
 • ஒளிவேலன்
 • ஒளிர்நிலவன்
 • ஒலிமுரசு
 • ஒளிச்சேந்தன்
 • ஒலியினியன்
 • ஒலிவண்ணன்
 • ஒளிக்கதிர்
 • ஒளிஓவியன்
 • ஒளிக்குமரன்
 • ஒப்பிலொலி
 • ஒளிக்கொன்றை
 • ஒப்பிலாநம்பி
 • ஒளிக்கோமான்
 • ஒளிச்சுடர்
 • ஒளித்தேவன்
 • ஒளிப்பொழிலன்
 • ஒளிமதி
 • ஒளியகன்
 • ஒளியாளன்
 • ஒளிவடிவேல்
 • ஒளிவேங்கை
 • ஒளிவேல்

இது போன்ற உங்கள் ஆண் குழந்தைக்கு பெயர் வைத்து மகிழுங்கள். இது போன்ற அனைத்து தகவலுக்கும் தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here