ஆசிய கோப்பை 2022: 15-வது ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் சூப்பர் “4” சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன.
ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 அணிகள்:
- ஆப்கானிஸ்தான்
- இந்தியா
- இலங்கை
- பாகிஸ்தான்
இதையும் படியுங்கள்: மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில் பரபரப்பு அதிகரித்துள்ளது
இன்று தொடங்க உள்ள சூப்பர் 4 சுற்றில் முதலாவதாக ஆப்கானிஸ்தானும் இலங்கையும் மோதவுள்ளன. அதனை தொடர்ந்து நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. மேலும் 4 அணிகளும் ஓவ்வொரு அணியுடனும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணையை இப்பதிவில் விரிவாக காணலாம்.

ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 சுற்று முழு அட்டவணை பின்வருமாறு:
- செப்டம்பர் 3 – ஆப்கானிஸ்தான் vs இலங்கை – ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா – இரவு 7:30
- செப்டம்பர் 4 – இந்தியா vs பாகிஸ்தான் – துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் – இரவு 7:30
- செப்டம்பர் 6 – இலங்கை vs இந்தியா துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் – இரவு 7:30
- செப்டம்பர் 7- பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
- செப்டம்பர் 8 – இந்தியா vs ஆப்கானிஸ்தான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
- செப் 9 இலங்கை vs பாகிஸ்தான் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
- செப்டம்பர் 11 TBC vs TBC, இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் இரவு 7:30
அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் பார்த்து மகிழங்கள் ரசிகர்களுக்கு இந்த அட்டவணை உதவும் என நம்புகிறோம்.
இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், கல்வி, ஜோதிடம், தமிழ் இலக்கியம், செய்திகளை என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.