பச்சைப்பட்டாணியில் உள்ள நன்மைகளும் அதன் சத்துக்களும்.

0
10
  • ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களில் பச்சை பட்டாணியும் ஒன்று. உலர்ந்த பட்டாணியை விட பச்சைப் பட்டாணியில் சத்து மிகுதியாக உள்ளது. புரதச்சத்தும் மிகுதியாக உள்ளது.
  • கார்போஹைட்ரேட் இயற்கையான சர்க்கரை, புரதம் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, இ, சோடியம், இரும்பு என பட்டாணியில் க உடலுக்கு தேவையான சத்துக்கள் குவியலாக இருக்கிறது.
  • ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவைப்படும் இரும்புச்சத்தில் 16 சதவீதத்தை ஒரு கப் பட்டாணியில் பெறமுடியும்.
  • நார்ச்சத்து அதிகமிருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
  • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கும். பார்வைத் திறன் மேம்பாட்டுக்கு பட்டாணி உதவும். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இயற்கை மருத்துவர்கள் பச்சை பட்டாணியை அதிகம் சேர்த்துக் கொள்ள சொல்வதுண்டு.
  • உடலில் உள்ள புண்களை ஆற்றுவதிலும் பட்டாணி உதவுகிறது. வாயுக் கோளாறுகளை அகற்றுவதோடு மனநலனையும் பட்டாணி காக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
  • காய்ந்த பட்டாணியை விட பச்சைப் பட்டாணியில் தான் சத்துக்கள் அதிகம். உலர்ந்த பட்டாணியில் தான் சத்துக்கள் அதிகம்.
  • உலர்ந்த பட்டாணி சிலருக்கு வாயுக்கோளாறுகளை உருவாக்கும். இரவு முழுவதும் ஊற வைத்து சமைப்பதன் மூலம் அதன் வாயுத்தன்மையை கட்டுப்படுத்தலாம்.
  • வைட்டமின் ‘சி’ நிறைந்திருப்பதால் சாப்பிட தகுந்த உணவுகளில் பச்சை பட்டாணியும் இடம் பெறுகிறது.
  • benefits of green peas

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here