பிக் பாஸ் சீசன் 6: முதலாவது வாரத்தில் வெளியேறும் நபர்களின் பட்டியல்

0
10

பிக் பாஸ் சீசன் 6: முதலாவது வாரத்தில் வெளியேறும் நபர்களின் உத்தேச பட்டியலை வாக்களிப்பு மூலம் உறுதி செய்துள்ளனர்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக அனைவரும் கண்டு களித்த நிகழ்ச்சியாக விளங்குவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை பிக்பாஸ் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 6வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஓரு கனவாக நினைத்து வாழ்பவர்கள் பலர். அந்த வாய்ப்பு தற்போது 6வது சீசன் வாயிலாக 20 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். கடந்த போட்டிகள் வரை பதினெட்டாக இருந்த நபர்களின் எண்ணிக்கை முதன் முறையாக 20 பேரை உள்ளடக்கியதாக இருக்கின்றது. வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உலக நாயகன் இருக்கின்றார்.

பிக் பாஸ் சீசன் 6: முதலாவது வாரத்தில் வெளியேறும் நபர்களின் பட்டியல்

இவர் அடுத்த 6வது சீசனில் தொகுப்பாளராக வர மாட்டார் என பல வதந்திகள் இடம் பெற்றது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்நிகழ்ச்சியின் நிரந்தர தொகுப்பாளராக இடம் பெற்று ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றவராக இருந்து வருகின்றார் கமல்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள்:

 1. ஜி.பி.முத்து
 2. முகமது அசீம்
 3. அசால் கோலார்
 4. ஷிவின் கணேசன்
 5. ராபர்ட் மாஸ்டர்
 6. ஷெரினா
 7. நிவாஷினி
 8. ராம் ராமசாமி
 9. ஜனனி
 10. ஏ.டி.கே
 11. அமுதவாணன்
 12. மகேஸ்வரி சாணக்கியன்
 13. வி.ஜே.கதிரவன்
 14. ஆயிஷா
 15. தனலட்சுமி
 16. ரசிதா
 17. மணிகண்ட ராஜேஷ்
 18. சாந்தி
 19. விக்ரமன்
 20. குயின்சி

பிக்பாஸ் 6 முதல் வார எலிவினேஷன் பட்டியலில் நால்வர் இடம் பெற்றிருக்கின்றனர்.

 • ஜனனி
 • நிவாஷினி
 • குயின்சி
 • விகரமன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 வாக்குப்பதிவு முடிவு சதவீதம் 1 முதல் 14 அக்டோபர் 2022 வரை

ஜனனி 57.98% (1,928 வாக்குகள்)
விக்ரமன் 20.3% (675 வாக்குகள்)
குயின்சி 12.45% (414 வாக்குகள்)
நிவாஷினி 9.26% (308 வாக்குகள்)

இந்த முடிவுகள் அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்ல. ஓவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் உடன் உள்ளவர்களை நீக்க வாக்கெடுப்பு நடைபெறும்.

அந்த பட்டியலின் படி ஆன்லைன் மூலமாக ரசிகர்களுக்கு ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாக்களித்து அவரை வீட்டிலேயே விளையாட அனுமதி அளிக்கப்படும். யார் குறைந்த வாக்குகளை பெறுகிறாரோ அவர் BIGG BOSS வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here