பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்

0
8

பிக்பாஸ் சீசன் 6: பிக்பாஸ் சீசன் 6 போட்டிகள் கடந்த 9ம் தேதி வெளியாகியது. இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் பிக்பாஸ் வீட்டிற்குள் 20 நபர்கள் சென்றுள்ளனர். இவர்கள் ஓவ்வொருவரின் ஓருநாள் சம்பளம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் அறியலாம்.

விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஓன்று இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 5 சீசன்களை முடித்து தற்போது 6 வது சீசன் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற கலைத்துறை சார்ந்த மற்றும் கலைத்துறை அல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். முதன் முறையாக பொது மக்களிடத்திலிருந்து இருவர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கை ஓருவர் இடம் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்

1. ஜி.பி.முத்து- 15,000 முதல் 18,000 வரை ஓருநாள் சம்பளமாக கூறப்படுகின்றது.

2.அசல் கோளார்-15,000 முதல் 17,000 வரை

3.நடிகர் ஆசிப்- 22,000 முதல் 25,000 வரை

4.ஷிவின் கணேசன்-20,000 முதல் 25,000 வரை

5.ராபர்ட் மாஸ்டர்-25,000 முதல் 27,000 வரை

6.நிவா-12,000 முதல் 18,0000 வரை

7.குயின்சி நடிகை- 15,000 முதல் 20,000 வரை

8.ராம் ராமசாமி- 15,000 முதல் 22,000 வரை

9.விஜே கதிரவன்-18,000 முதல் 22,000 வரை

10.ஏடிகே- 16,000 முதல் 19,000 வரை

11.விஜே & நடிகை மகேஸ்வரி- 18,000 முதல் 23,000 வரை

12.விஜய் டிவியின் அமுதவாணன்- 23,000 முதல் 27,000 வரை

13.அரசியல்வாதி விக்ரமன்-15,000 முதல் 17,000 வரை

14.மாடல் ஆயிஷா- 28,000 முதல் 30,000 வரை

15.தனலஷ்மி மக்கள் பிரதிநிதி- 11,000 முதல் 20,000 வரை

16.நடிகை ரக்சிதா- 25,000 முதல் 28,000 வரை

17.இலங்கை ஜனனி- 21,000 முதல் 26,000 வரை

18.நடிகை சாந்தி- 21,000 முதல் 26,000 வரை

19.நடிகர் ராஜேஷ்- 18,000 முதல் 24,000 வரை

20.செரினா மாடல்- 23,000 முதல் 25,000 வரை

ஓருநாளைக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் சம்பளமாக வாங்க ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக பங்கு பெற்ற மைனா நந்தினிக்கு 20,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here