பெங்களூர்: Boy Friends வாடகைக்கு பெண்களுக்கு மட்டும். பெங்களூரில் பாய் ப்ரென்ட்களை வாடகைக்கு எடுக்கும் ToyBoy எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு ToyBoy போர்ட்டலுக்கான APK பைலைப் பெற்று கொள்ளலாம்.
பிரபலமான நகரங்களிலும் தொழில் நகரங்களிலும் ஓன்றான பெங்களூரில் ஓரு பெண் தனக்கு மிக துயரமாகவும் மன அழுத்தத்திலும் தனக்கு ஓரு விஷயத்தில் சரியான முடிவு எடுக்க முடிவில்லை என்றாலும் காதலனுடன் இருக்கையில் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இது போன்ற சந்தேகங்களுக்கும் உங்களது நல்ல நண்பர்களாக இருக்கவும் ஓரு ஆண் நண்பர் ஓருவர் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணரும் போது டாய் பாய் மூலம் நீங்கள் ஓரு ஆண் நண்பரை பெறலாம்.

அவர் உங்களின் மன சோர்வை போக்குபவராகவும் உங்களுடன் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் உங்கள் மன கவலையை போக்குபவராகவும் சிறந்த ஆலோசனை வழங்குபவராகவும் இருப்பார். இனி பெங்களூர் பெண்களுக்கு ஆண் நண்பர்களுடன் மோதல் என்றாலும் கவலையில் ஆழ்ந்து இருந்தாலும் இனி உங்களுக்கு உதவுதற்கு நீங்கள் விரும்பினால் உங்களிடன் பேச உங்களை உற்சாகப்படுத்த டாய் பாய் என்ற இன்ஸ்டா ஐடி மூலம் நண்பர்கள் கிடைப்பார்கள்.
Boy Friends வாடகைக்கு பெண்களுக்கு மட்டும். பெங்களூரில் பாய் ப்ரென்ட்களை வாடகைக்கு எடுக்கும் ToyBoy எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு ToyBoy போர்ட்டலுக்கான APK பைலைப் பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
All the depressed people in Bangalore I’ve got news for you pic.twitter.com/MdsqY1WQQE
— Confusedicius (@Erroristotle) August 9, 2022