உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா

0
15

உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா. நடப்பு ஆண்டுக்கான் கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வரும் இவ்வேலையில் இதன் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவிற்கு எவ்வளவு என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் எதிர்பார்த்து வந்த விளையாட்டு போட்டிகளில் கால்பந்து போட்டிகளும் ஓன்று இந்த கால்பந்து போட்டிக்கு உலகம் மழுவதும் பல லட்சம் கோடி ரசிகர்கள் உள்ளனர். சுமார் இந்த கால்பந்து போட்டியில் 200 நாட்டு அணிகள் மோதிவதாக தகவல். இது மட்டும் அல்லாமல் இந்த போட்டியை நடத்தும் பிபாவிற்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மூலம் பிபா அமைப்புக்கு 750 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,339 கோடி கிடைக்கும்.

உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா

கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் கிடைத்த வருவாயைவிட 100 கோடி டாலர் அதிகம் கத்தார் உலகக் கோப்பையில் கிடைக்கிறது. இதர கூடுதல் வருமானங்கள் பிபா அமைப்புக்கு உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் நாட்டைச்சேர்ந்த வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்துள்ளது. கத்தார் எனர்ஜி அதிகபட்சமாக விளம்பரம் தந்துள்ளது, அடுத்தார்போல், கத்தார் வங்கி QNB வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனமான ஓரிடோ ஆகியவை ஸ்பான்ஸர் வழங்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருநிறுவனம் பிபா உலகக் கோப்பைக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது. ப்ளாக்செயின் நிறுவனமான கிரிப்டோ.காம் நிறுவனம் உலகக் கோப்பையில் ஸ்பான்ஸர் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: உலக கோப்பை நடத்தும் கத்தாருக்கும் திருப்பூருக்கும் உள்ள இணைப்பு

பிபாவின் தலைவராக இருந்து பிளாஸ்டர்ஸ் காலத்தில் இரு ஒளிபரப்பு நிறுவனங்கள் ரஷ்யா, கத்தார் உலகக் கோப்பையை ஒளிபரப்ப மூலம் ஒப்பந்தம் கையொப்பமாகியது. இதில் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையை அமெரிக்காவின் பாக்ஸ் சேனலும், கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பையை Beinsports சேனலும் ஒளிபரப்ப உரிமம் பெற்றன.

அடுத்து நடக்கும் மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் போது பிபாவின் வருமானம் 1000 கோடி டாலரை எட்டும் என்று நம்பப்படுகிறது.2026ம் ஆண்டில் உலகக் கோப்பை, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடத்தப்படும்போது வருமானம் மேலும் அதிகரி்க்கும்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here