ICC AWARDS 2022: இந்தாண்டு சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் வெளியீடு

0
12

ICC AWARDS 2022: ஓவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிடும். அதில் இந்த முறை இந்திய வீரர் ஓருவர் கூட இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சிறப்பான விளையாட்டை வழங்கிய சிறந்த வீரர்களை விருது கொடுத்து கௌரவிக்கும் அந்த வகையில் இந்தாண்டுக்கான பட்டியல் வெளியானது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் டி20, ஓருநாள் தொடர், டெஸ்ட் போட்டிகள் என மூன்று தொடர்களிலும் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் விருது பட்டியலை வெளியிட்டது.

இந்தாண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்கள்:

பாபர் அசாம் (பாகிஸ்தான்), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே), டிம் சவுத்தி (நியூசிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

ICC AWARDS 2022: இந்தாண்டு சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் வெளியீடு

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது:

அமெலியா கெர் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), நாட் ஸ்கைவர் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்:

ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), ககிசோ ரபாடா (தென் ஆப்ரிக்கா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்:

பாபர் ஆசம் (பாகிஸ்தான்), சாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா)

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது:

அமெலியா கெர் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), நாட் ஸ்கைவர் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த டி-20 வீரர்:

சாம் கரன் (இங்கிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

ஆண்டின் சிறந்த டி-20 வீராங்கனை:

நிடா தார் (பாகிஸ்தான்), சோஃபி டெவின் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா)

ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரர்:

ஃபின் ஆலன் (நியூசிலாந்து), மார்கோ ஜான்சன் (தென் ஆப்ரிக்கா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா), இப்ராஹிம் சத்ரன் (ஆப்கானிஸ்தான்)

ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை:

யாஸ்திகா பாட்டியா (இந்தியா), டார்சி பிரவுன் (ஆஸ்திரேலியா), ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து), ரேணுகா சிங் (இந்தியா)

இதையும் படியுங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்நஸர் க்ளப்புடன் ஓப்பந்தம் செய்யப்பட்டார்

இது போன்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here