லவ் டுடே படம் 100 கோடியை எட்டியது பிரதீப் ரங்கராஜனின் சம்பளம் விவரம்

0
9

லவ் டுடே திரைப்படம் தியேட்டர்களில் வெளியான போது அதிக அளவில் பிரபலம் அடையவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தில் நடித்தவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எதிர்பாராத வசூலிலை எட்டியது.

LOVE TODAY திரைப்படத்தின் கதை இக்காலக்கட்ட காதல் வாழ்வை மையப்படுத்தி உருவாகி உள்ளது இதை இந்த கால் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. தமிழகம் மட்டும் இன்றி தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பிரதீப் ரங்கராஜனுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள பிரதீப்பை ரசிகர்கள் அவரை தோளில் சுமந்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த அளவு இக்கால இளைஞர்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளது லவ்டுடே திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவான நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனார்.அந்த படத்தில் ஜி.வி. பிரகாஷிடன் நடித்திருந்தார்.

லவ் டுடே படம் 100 கோடியை எட்டியது பிரதீப் ரங்கராஜனின் சம்பளம் விவரம்

தற்போது பிரதீப் ரங்கராஜனுக்கு காதலியாக லவ் டுடே படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார். இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரங்கராஜனை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு அழைத்து சால்வை போர்த்தி படம் சூப்பராக உள்ளது என பாராட்டுதலை தெரிவித்திருந்தார்.

நவம்பர் 4ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் பெரிதாக கலெக்சன் இல்லை. பின்பு ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்து உலக அளவில் லவ் டுடே திரைப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றோரின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வசூலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், 100 கோடியை எட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

2கே காதலை புட்டு புட்டு வைத்த லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்திற்கு சம்பளமாக ரூ. 70 லட்சம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலாக 80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது, இதனால் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்திற்காக 1.50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: BIGG BOSS 6 TAMIL: ஜனனி பெற்ற சம்பளத் தொகை தெரியுமா?

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here