இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்ற அமெரிக்க அழகி

0
46

உலக அழகி: அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் ஆர் போனி கேப்ரியல் இந்த ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் மொத்தம் 86க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். வெனிசுலாவின்  டயானா சில்வா 2 வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக கர்நாடகாவை சேர்ந்த திவிதா பங்கேற்றார். அவர் 16வது இடத்தைப் பிடித்தார்.

டொமினிக்கன் குடியரசு, குராக்கோ, போர்ட் டாேரிக்கோ, வெனிசுலா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த அழகிகளே முதல் 5 இடங்களை பிடித்தனர். தாய்லாந்து அழகி அன்னாசுயங்கம் தலைமை பண்பிற்கான விருது பெற்றார்.

miss universe winner USA representative R bony gabriel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here