நட்சத்திரத்தின் படி குழந்தைக்கு பெயர் சூட்டல்: ஓரு குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் குடும்பத்தாருக்கும் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் பேரின்பாய் இருக்கும். அக்குழந்தை பிறக்கும் நேரத்தின் அடிப்படையில் அதன் நட்சத்திரம் ராசி கண்டு பிடிக்கப்படும். எனவே, குழந்தை பிறந்தவுடன் சரியான நேரத்தை குறிப்பிட்டு வைத்தல் மிக முக்கியமானதாகும்.
அதன் பின் அக்குழந்தைக்கு நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கும் முதல் எழுத்து எது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பர். நட்சத்திரத்தை பின்பற்றி பெயர் வைக்கலாம். ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் நட்சத்திர முதல் எழுத்துக்கள் ஓன்றுதான். எந்த நட்சத்திரத்திரத்திற்கு என்ன என்ன முதல் எழுத்து வரும் என்பதை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

இப்பதிவில் 27 நட்சத்திரத்திற்கும் உண்டான முதல் எழுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கொள்க.
இதையும் தெரிந்து கொள்க: மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையில் தோசை செய்யும் முறை
27 நட்சத்திரம் | பெயர் எழுத்து | Letter in English |
---|---|---|
அசுவனி | சு சே சோ ல |
Chu, Che, Cho, Choo, La, Laa |
பரணி | லி லு லே லோ |
Li, Lu, Le, Lo, Lee |
கிருத்திகை | அ இ உ எ |
Aa, Ae, E, Ee, Ai, A, I, Oo, U |
ரோகினி | ஒ வ வி வு |
O, Va, Vaa, Vi, Vee, Vu, Voo, Wa, Wu |
மிருகசீரீடம் | வே வோ கா கி |
Ve, Vo, Ka, Kaa, Ki Kee, We, Wo |
திருவாதிரை | கு க ஞ ச |
Ku, Kam, Ja, Cha, Gha, Da, Na, Jha |
புனர்பூசம் | கே கோ |
Ke, Kay Ko, Ha, Hi, Hee |
பூசம் | ஹு ஹி ஹோ ட |
Hu, He, Ho, Da |
ஆயில்யம் | டி டூ டே டோ |
Di, Du, De, Do, Dee, Me, Da |
மகம் | ம மி மு மெ |
Ma,Maa, Mi, Mee Mu, Me |
பூரம் | மோ ட டி டூ |
Mo, Ta, Taa, Ti, Tee, Tu |
உத்திரம் | டே டோ ப பி |
Te, Ta, Taa, To, Pa, Paa, Pi, Pee |
அசதம் | பூ ந ட |
Pu, Sha, Shaa, Na, Poo, Tha |
சித்திரை | பே ஓ ர ரி |
Pe, Po, Ra, Raa, Ri, Ree |
சுவாதி | ரூ ரே ரோ த |
Ru, Re, Ro, Roo, Ta, Taa |
விசாகம் | தி து தே தோ |
Ti, Tee, Too, Te, Tu, Tae, To |
அனுசம் | ந நி நு நே |
Na, Naa, Ni, Nu, Ne, Nee, Noo, Nae |
கேட்டை | நோ ய இ பூ |
No, Ya, Yaa, Yi, Yu, Yee |
மூலம் | யே யோ ப பி |
Ye, Yu, Ba, Bi, Yo, Bhi, Bha, Bhaa, Bhee |
பூராடம் | பூ தா ப டா |
Bu, Da, Bhoo, Pha, Dha, Fa |
உத்திராடம் | பே போ |
Be, Bo, Ja, Ji, Bha, Bhe, Bho, Jaa, Jee |
திருவோணம் | கா | Ju, Je, Jo, Khi , So, Khu, Khe, Kho |
அவிட்டம் | க கீ கு கூ |
Ga, Gi, Gu, Ge, Gee |
சதயம் | கோ | Go, Sa, Saa, Si, Su, Soo, See, Gau |
பூரட்டாதி | தா தீ |
Se, So, Dha, Dhi, Di, Da, Daa, Dee |
உத்திரட்டாதி | து ஞ ச |
Du, Tha, Jha, Na, Gna, Jna, Da, Gy, |
ரேவதி | தே தோ ச சி |
De, Do, Cha, Chaa, Chi, Chee |
இவ்வட்டணையில் உள்ளது போல் குழந்தை பிறந்த நட்சரத்திரத்திற்கு பொருந்தும் முதல் எழுத்தினை அடிப்படையாக கொண்டு பெயர் வைத்தால் அக்குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. நாமும் அதனையே பின்பற்றுவோம்.