தலைவர்169: இயக்குனர் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி

0
7

தலைவர் 169 படத்தில் இயக்குனர் தீலிப்குமார் மாற்றப்படுவார் என்ற வதந்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்பள்ளி வைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் தீலிப்குமார் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியவர்களின் கூட்டனியில் உருவான பீஸ்ட் விஜய் நடிப்பில் கடந்த வாரம் 13 ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. அது இன்றளவும் சிற்ப்பாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டுள்ளது.

தலைவர்169: இயக்குனர் பற்றய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தலைவர் ரஜினிகாந்த்

இதற்கு மத்தியில் பீஸ்ட் படம் சரியாக இல்லை என கூறி சில நெட்டிசன்கள் தெரிக்கவிட தலைவர் ரஜினிகாந்த் பீஸ்ட் படத்தை பார்த்து வெறுப்பாகி அப்படத்தின் இயக்குனர் தீலிப்குமாரின் மீதும் கடுப்பில் உள்ளதாக நெட்டீசன்கள் புரளியாக கிளப் அது இயக்குனர் தீலிப்குமாரின் காதுகளுக்கு போக அவரும் கவலையில் இருந்ததாக தெரிகிறது.

சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை அறிவித்து, ஏறத்தாழ ஆறு ஆண்டுகாலம் திரைப்படம் துவங்காத நிலையில் மனமுடைந்த நெல்சன், விஜய் தொலைக்காட்சியில் இயக்குனராக பணியாற்றினார். நெல்சனுக்கு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அடையாளம் கிடைத்தது. நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற, தனது அடுத்த படத்திலேயே தனது தொலைக்காட்சி நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். நகைச்சுவை விருந்தாக வெளியான இந்த திரைப்படத்திற்கும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தலைவர் ரஜினிகாந்த் தீலிப்குமாரை அழைத்து இது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் நீ 169 படத்திற்கான வேலைகளை ஸ்டராட் பன்னு என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் நெல்சனுக்கு தலைவர் ஆறுதல் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்சன் தீலிப்குமார் தன் டூவிடர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். திரைப்படமானது ஜூலையில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here