தமிழ் திரைத்துரையில் ஓருவர் கூட வாழ்த்தவில்லை-ஆர்.கே.சுரேஷ்

0
7

தமிழ் திரைத்துரையில் ஓருவர் கூட வாழ்த்தவில்லை-ஆர்.கே.சுரேஷ். இதுவரை விசித்திரன் திரைப்படத்திற்கு 47 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட திரைத்துறை உட்சபட்ச நட்ச்சத்திரங்கள் எனைன கூப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளனர். பெரிய வருத்தம் என்னவென்றால் தமிழில் இருந்து எந்த ஓரு கலைசரும் கூப்பிட்டு வாழ்த்தவில்லை.

மருத்துவத் துறையில் சுற்றி நடக்கும் பலவித தொழில்களால் ஏற்படும் பல உயிர் இழப்புகள் அதனை மையப்படுத்தி உருவான படம் விசித்திரன் இந்த படம் இயக்குனர் பாலாவின் படம் இப்படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற படம் மிக பெரிய வெற்றியை தந்தது. இதனை தமிழ் வடித்தில் வெளியிட்டனர்.

உடலுறுப்பு திருட்டு மற்றும் த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். எம்.பத்மநாபன் இயக்கியுள்ளார். நல்ல விரப்பான மற்றும் தீவீர துப்பறிவதில் ஆர்வம் குறையாதவராக இருந்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ்.

தமிழ் திரைத்துரையில் ஓருவர் கூட வாழ்த்தவில்லை-ஆர்.கே.சுரேஷ்

படம் தொடங்கியதிலிருந்து சதா குடித்துக் கொண்டிருக்கும் நபராக காட்டப்படுகிறார் ஆர்.கே.சுரைஷ். இதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என பிளாஸ்பிளாக் செல்கிறது. இதற்கு முன்னர் மதுசாலினி என்ற நபரும் சுரேஷூம் காதலித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் ஊரில் இல்லாத போது மதுசாலினிக்கு திருமணம் செய்யப்படுகிறது.

பின்னர், சுரேஷூக்கும் பூர்ணா என்ற பெண்ணிற்கு திருமணம் முடிந்து ஓரு பெண் குழந்தையும் வளர்ந்து வருகிறது. தான் காதலித்து வந்த மதுசாலினி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதற்கு காரணம் யார் என்று தீவிரமாக துப்பறிகிறார் இதனால் மனைவி பூர்ணாவிற்கும் அவருக்கும் சண்டை பிரச்சனை எழுகிறது.

ஓரு நாள் சுரேஷ் பூர்ணாவின் மகள் ஓரு விபத்தில் இறந்து விடுகிறார். சில நாளுக்கு பிறகு மனைவி பூர்ணாவும் சாலை விபத்தில் இறந்து விடுகிறார். அவருடைய மரணத்தில் ஆர்.கே.சுரேசுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் பூர்ணா விபத்தில் மரணம் அடையவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

இந்த சம்பவத்தை துப்பறிய சுரேஷூற்கு மூன்று நண்பர்கள் உதவுகின்றனர். இப்படி ஓரு சிறப்பான படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்று வந்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் இதுவரை இப்படத்திற்கு 47 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. ஆனால், தமிழில் எந்த ஓரு கலைஞரும் வாத்தவில்லை எனக் கூறினார்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here