கொரோனா

கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

0
உருமாறி வரும் கொரோனா தொற்றிருந்து உலக நாடுகள் அனைத்தும் விழி பிதிங்கி உள்ளது. ஏனெனில் கொரோனா நோயின் தாக்கம் மக்களை அச்சம் அடைய செய்கிறது. கொரோனாத் தொற்று உள்ளவர்களிட்மிருந்து மிக எளிமையாக அவர்கள் தும்பும் போதும் பேசும் போதும் மற்றவர்களிடம் பரவுகிறது. அதுமட்டும் அல்லது பல உயிர்களை...
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அருளினார்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

0
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 16ம் தேதியான இன்று காலை 6.30 மணியலவில் நடைப்பெற்றது. உலக பிரசித்தம் பெற்ற இந்நிகழ்வினை காண கண் கோடி வேண்டும் என்று பக்தர்கள் வெள்ளத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்ககுதிரை பல்லக்கில் கம்பீரமாக...
வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

0
லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த STR ஆக மாறிய சிம்பு நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையாமாக கொண்டு எடுக்கப்படும் படம் தான் வெந்து தணிந்தது காடு....

சென்னை ஆவடி அருகே விஷவாயுவால் 3 பேர் உயிரிழப்பு

0
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாசல் சிவசக்தி நகரில் வசிப்பவர் பிரேம்நாத் அவரது வீட்டில் 10 அழமுள்ள குடிநீர் தொட்டி உள்ளது. தொட்டியை நேற்று ஆட்களை வைத்து சுத்தம் செய்துள்ளார். இன்று சுத்தம் செய்த தொட்டியில் 2 அடி ஆழத்திற்கு தண்ணீ்ர் இருந்ததை அடுத்து அவரே அத்தொட்டியில் இறங்கி...

புனித ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி

0
புனித ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும், அதன் காரணமாக சென்னையிலிருந்து நேரடியாக விமான சேவை இந்த வாரத்தில் தொடங்கும் என ஹஜ் கமிட்டு தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித பயணமாக கருதப்படும் மெக்காவிற்கு செல்ல அனைவரும் ஆவலுடன் எதிர்பார்பார்கள். ஐம்பெரும் கடமைகளில் இறுதிக்...

சித்ரா பௌர்ணமி வழிபடும் முறைகள் மற்றும் சிறப்புகள்

0
சித்ரா பௌர்ணமி வருகின்ற ஏப்ரல் 16 சனிக்கிழமை அன்று எல்லா தலங்களிலும் சிறப்பு பூசைகள் நடை பெறும். ஏப்ரல் 14 அன்று மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருகல்யாணமும் அதனை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக சித்ரா...

ஆன்லைன் சூதாட்டம்: அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்

0
ஆன்லைன் சூதாட்டம் (RUMMY) எனப்படும் விளையாட்டின் மூலம் தற்கொலைகளும் கொலைகளும் இந்த சமூகத்தில் நடைபெற்று கொண்டே தான் உள்ளது. வேலுர் மாவட்டம் குடியாத்தம அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர். அவரின் வீட்டிற்கு பின்னால் அடித்து கொலை செய்து எரிக்கப்பட்டிருகிறார். இது தொடர்பாக குடுபத்தினரை...

அமர்நாத் யாத்திரை 2022 முன்பதிவு தொடங்கியது

0
அமர்நாத் யாத்திரை க்கு செல்வதற்கான முன்பதிவு 11 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் நாடு முழுவதிலிருந்தும் தொடங்கியது. இயற்கையில் உருவான பனி லிங்கத்தை காண இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான யாத்திரிகர்கள் கோடை காலத்தில் வருவார்கள். கொரோனா தொற்று காரணமாக இரண்டாண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு...
CUET

CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ் நாடு சட்டசபையில் தீர்மானம்

0
தமிழ்நாட்டில் NEET (National Eligibility cum Entrance Test) க்கு எதிர்ப்பு குரல் கொடுத்து சட்ட மசோதா நிறைவேற்றியது போல இப்போது CUET நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து சட்ட மசோதா நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு. NCERT பாடத்திட்டத்தை பின்பற்றும் CUET போன்ற நுழைவு தேர்வுகள் மாநில...

‘இந்தி திணிப்பு’ கடுமையாக எச்சரிக்கும் தலைவர்கள்

0
இந்தி திணிப்பு -க்கு எதிராக இன்றல்ல நேற்றல்ல பல காலமாக போராட்டங்கள் நிகழ்நது கொண்டே தான் இருக்கிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். ஆங்கில மொழிக்கு மாற்று மொழி இந்தி தான் ஆதலால் இந்தி பேசாத மாநிலத்தவர்கள் ஆங்கில மொக்கு மாற்றாக இந்தியை தான் பேச...