malayalam actor joju george joins thalapathy vijay's leo movie

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் விஜய்யின் லியோ படத்தில் இணைந்தார்

0
ஜோஜு ஜார்ஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'லியோ'. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ...
world bank chief congrats india for women empowering leaders

பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு

0
மல்பாஸ்: பெண்களுக்கு அதிகாரமளித்து வரும் நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் மல்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடக்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக 'தொழில் முனைவோர்...
rahul gandhi disqualified as MP after he vaccate his government bungalow

அரசு பங்களாவை காலி செய்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

0
ராகுல் காந்தி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லியில் உள்ள அரசு பங்களாவை நேற்று காலி செய்தார். பிரதமர் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை...
actress vishaka singh admitted in hospital

நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதி

0
விசாகா சிங்: நடிகை விசாகா சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'வாலிப ராஜா' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விசாகா சிங். இப்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் மும்பையில் குடும்பத்தினரின் பிசினஸை கவனித்து வருகிறார். இவர் சமூக...
sharukh khan wins 2023 times top 100 poll 1st place in most influenced peoples

டைம்ஸ் இதழ் பட்டியலில் செல்வாக்கு மிக்க நபராக ஷாருக்கான்

0
ஷாருக்கான்: அமெரிக்காவை சேரந்த டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக தங்களின் வாசகர்களிடம் பிரத்தியேகமாக வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் ரிசல்ட்டை வெளியிட்டது டைம்ஸ் இதழ். இதில் உலகளவில் புகழ் பெற்ற...
noorjahan mangoes in dangerous stage

அழியும் நிலையில் 2000க்கு விலை போகும் நூர்ஜஹான் மாம்பழங்கள்

0
மாம்பழம்:  மாம்பழத்திலேயே அதிக விலை கொண்டது நூர்ஜஹான் ரக மாம்பழங்கள். ஆப்கானிய வம்சாவளியைச் சேர்ந்த இந்த மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தின் கட்டிவாடா பகுதியில் மட்டுமே விளையக் கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பூக்கள்...
nagachaithanya apologize to actress dhaksha after kissing scene in movie

ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்கும் ஹீரோ நாக சைதன்யா

0
நாக சைதன்யா: நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிகை சமந்தாவை காதலித்து மணந்தார். கருத்து வேறுபாடால் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நாகசைதன்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களிடம் ஜென்டில்மேனாக நடந்து கொள்வார். அவர்களை கட்டிபிடிக்கும் காட்சியில் நடித்தாலும், முத்தக் காட்சியில் நடித்தாலும்...
dhanush and mari selvaraj again joined to hands with next film

தனுஷ் படத்தை மீண்டும் இயக்கும் மாரி செல்வராஜ்

0
மாரி செல்வராஜ்: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணி 'கர்ணன்' படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கர்ணன் படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது....
bollywood actress mirunal thakur pair up with ram charan

ராம் சரணுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்

0
ராம் சரண்: 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு பிறகு ராம்சரண் நடிப்பில் 'ஆச்சார்யா' படம் வெளியானது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்தார். கவுரவ வேடத்தில் ராம்சரண் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டது. இதையடுத்து மைத்ரி...
ms dhoni released his own production movie LGM in his social media

தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

0
எல்ஜிஎம்: தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் 'எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் 'எல்ஜிஎம்' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே...