Home கல்வி பதினெண் மேற்கணக்கு நூல்கள்

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

0
72

பதினெண் மேற்கணக்கு நூல்கள்: சங்க இலக்கியத்திற்கு பதினென் மேற்கணக்கு என்ற பெயரும் காணப்படுகிறது. கணக்கு என்பதற்கு நூல் என்று பொருள். சங்க காலத்தில் அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதால் சங்க இலக்கியம் என்ற பெயர் பெற்றது. சங்க இலக்கியங்கள் தமிழின் செவ்வியல் இலக்கியங்களாக திகழ்கிறது. மேற்கணக்கு என்பதற்கு வாழ்வியலை எடுத்தும் விரித்து கூறுவதான நீதிகளை கூறவது.

பாடலடிகளின் அடிப்படையில் பதினென் மேற்கணக்கு என்றும் கூறுவர் நீண்ட பாடலடிகளை உடையது ஆதலின் மேற்கணக்கு என்றும் வழங்குவர். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டுமே பதினெண் மேற்கணக்கு நூல்களாகும். இவை ஓவ்வொன்றும் ஓவ்வொரு காலக்கட்டத்தில் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்டது. சரி இப்பதிவில் பதினென் மேற்கணக்கு நூல்கள் பற்றி விரிவாக காண்போம்.

இதையும் தெரிந்து கொள்வோம்: திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்

பதினெண் மேற்கணக்கு நூல்கள்:

எடடுத் தொகை நூல்களுக்கான அட்டவணை:

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

நற்றணை192 புலவர்கள்
குறுந்தொகை205 புலவர்கள்
ஐங்குறுநூறு5 புலவர்கள்
பதிற்றுப்பத்து8 பெரும் புலவர்கள் மற்றும் பலராலும் பாடப்பட்டுள்ளது
பரிபாடல் 13 புலவர்கள் பாடியுள்ளனர்.
கலித்தொகை நல்லந்துவனார்.
அகநானூறுபல புலவர்கள் பாடியுள்ளனர்
புறநானூறுபல புலவர்கள் பாடியுள்ளனர்.

பத்துப்பாட்டு நூல்களுக்கான அட்டவணை:

திருமுருகாற்றுப்படைநக்கீரர்
பொருணராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்ததனார்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
மதுரைக்காஞ்சிமாங்குடி மருதனார்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்
நெடுநல்வாடைநக்கீரர்
பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைப்படுகடாம்பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.

இவற்றை தான் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பார்கள் தமிழ் இலக்கிய மூத்தோர்கள் இதை பார்த்து பயின்று பயன் பெறுக.

இது போன்ற தகவல்களுக்கும் ஆன்மீகம், கல்வி, பொது அறிவு, கடி ஜோக்ஸ், தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here