பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

0
12

பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை: திருமணம் என்பது தெய்வத்தால் நிர்ணயிக்கப்படுவது. இருமனம் இணையும் இவ்வைபவம் சிறப்பாகவும் மணமக்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வித இன்னல்களும் இன்றி அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கு நட்சத்திர பொருத்தம் பார்த்தல் மிக முக்கியமாக இருக்கிறது.

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அச்செயலுக்கு பின் ஓரு நல்ல விஷயம் ஓலிந்திருக்கும். அவ்வகையில் மணமக்கள் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்ற காலத்தைக் குறிக்கும் நட்சத்திர பொருத்தம் கூடி வந்தால் மட்டுமே திருமணம் நடத்தப்படும். இல்லை எனில் திருமணம் நடத்த பெறாது.

திருமணம் என்பது பெரியோர்களாலும் இறைவன் அருளாலும் நிகழ்த்த பெரும் மாபெரும் நிகழ்வு. அந்நிகழ்விற்கு பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இப்பதிவில் அறியலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர பொருத்தங்கள் அனைத்தும் உத்தம பொருத்தம் உள்ளவை.

நட்சத்திர பொருத்தம் அட்டவணை

பெண் நட்சத்திர பொருத்த அட்டவணை:

வரிசை எண்பெண் நட்சத்திரத்திற்குபொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1அஸ்வினிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2பரணிபுனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3கார்த்திகை 1 ம் பாதம்சதயம்
4கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்சதயம்
5ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11பூசம்ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12ஆயில்யம்சித்திரை, அவிட்டம் 1, 2
13மகம்சதயம்
14பூரம்உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15உத்திரம் 1ம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16உத்தரம் 2, 3, 4 ம் பாதங்கள்அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17அஸ்தம்பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18சித்திரை 1,2 ம் பாதங்கள்கார்த்திகை 2, 3, 4, மகம்
19சித்திரை 3,4ம் பாதங்கள்கார்த்திகை 1 மகம்
20சுவாதிபூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22விசாகம் 4ம் பாதம்அவிட்டம், சதயம், சித்திரை
23அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24கேட்டைகார்த்திகை 2, 3, 4
25மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27உத்தராடம் 1 ம் பாதம்உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28உத்தராடம் 2,3,4 ம் பாதங்கள்உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29திருவோணம்அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30அவிட்டம் 1,2 ம் பாதங்கள்கார்த்திகை 1 மூலம்
31அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32சதயம்சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33பூரட்டாதி 1,2,3, ம் பாதங்கள்மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36ரேவதிமிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

தெரிந்துகொள்ள: ஓரை நேரங்கள்

இது போன்ற ஜோதிட தகவல்கள் மற்றும் ஆன்மீகம், கல்வி, தமிழ் இலக்கியங்கள், அன்றாட செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள தலதமிழ் இணைய தளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here