in

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 31

PSLV C- 31 launched sucessfullyஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெ ளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா ஏவுகளை தளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி 31 ராக்கெட்டின் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1இ செயற்கைக்கோளை, இன்று (20ம் தேதி) காலை 09.31 மணியளவில், வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

12 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோளின் மூலம், இயற்கை சீற்றம், இயற்கை கடல்சார் மாற்றஙகள் தொடர்பாக முன்கூட்டியே அறிந்து, இயற்கை பேரிடர் மேலாண்மை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

இஸ்ரோ இதுவரை IRNSS-1A, 1B, 1C and ID செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ள நிலையில் இது அந்தவரிசையில் 5வது செயற்கைக்கோள் ஆகும்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
Asin's Marriage with Rahul Sharma

Asin gets married to Micromax Co-founder Rahul Sharma

Apple’s first new public iOS

You can download Apple’s first new public iOS release of 2016 right now