பெண் குழந்தை பெயர்கள்: ஓரு குடும்பத்தில் குழந்தை பிறப்பு என்பது பெரும் பேறு அக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சொல்லி புரிய வைக்க இயலாது. அது ஓரு அலாதி இன்பம். ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா வைத்து நம் பாரம்பரிய முறைப்படி அவரவர் விருப்பத்தின் படி தூய தமிழ் பெயர்கள் வைப்பது வழக்கம். இதற்கு ஓரு விழா நடத்தப்படுவதும் வழக்கம்.
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என போற்றுவார்கள் அறிஞர் பெருமக்கள் அப்பெண் குழந்தைக்கு உரிய பெயர்களை இப்பதிவில் அழகான பெண் குழந்தைகள் பெயர்களை பார்ப்போம்.

அகர வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- அமுதமொழி
- அங்கயற்கண்ணி
- அமுதவிழி
- அன்னம்மாள்
- அறிவழகி
- அகல்விழி
- அகநகை
- அகமுடைநங்கை
- அகவழகி
- அங்கயற்கண்ணி
- அஞ்சலை
- அஞ்சலி
- அணிசடை
- அமிழ்தம்
- அமிழ்தினி
- அமிழ்தமொழி
- அமிழ்தரசு
- அமிழ்தவல்லி
- அமுதம்
- அமுதா
- அமுதவல்லி
- அமுதவாணி
- அமுதரசி
- அமுதினி
- அரங்கநாயகி
- அரசி
- அரசநாயகி
- அரசர்க்கரசி
- அரியநாயகி
- அருஞ்செல்வி
- அருண்மொழி
- அருட்செல்வி
- அருள்மொழி
- அருள்மொழித்தேவி
- அருளரசி
- அருள்விழி
- அருள்மங்கை
- அருள்மணி
- அருள்நெறி
- அருள்வடிவு
- அருட்கொடி
- அருமைச்செல்வி
- அருமையரசி
- அருமைநாயகி
- அல்லி
- அல்லிக்கொடி
- அலர்மேல்மங்கை
- அலர்மேல்வல்லி
- அலர்மேலு
- அலைவாய்மொழி
- அழகி
- அழகம்மை
- அழகுடைச்செல்வி
- அழகுடைநங்கை
- அழகுமணி
- அழகுமுத்து
- அழகுமுத்துமணி
- அழகுதெய்வாணை
- அழகுநங்கை
- அறம் வளர்த்தாள்
- அறப்பாவை
- அறவல்லி
- அறிவுக்கரசி
- அறிவுச்சுடர்
- அறிவுமணி
- அறிவுமதி
- அறிவுடைநங்கை
- அறிவழகி
- அறிவுடையரசி
- அறிவொளி
- அன்பு
- அன்புமணி
- அன்புச்செல்வி
- அன்பரசி
- அன்பழகி
- அன்புக்கொடி
- அன்புமொழி
- அன்னக்கிளி
- அன்னக்கொடி
இதையும் கவனிக்கவும்: ஆண் குழந்தை பெயர்கள்
ஆ வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- ஆராதனா
- ஆன்மீகா
- ஆதித்யா
- ஆரண்யா
- ஆடலரசி
- ஆகன்யா
- ஆதிகா
- ஆதிரா
- ஆடற்செல்வி
- ஆயிஷா
- ஆதினா
- ஆண்டாள்
- ஆதி
- ஆதிரை
- ஆரள்மொழி
- ஆதிமுத்து
- ஆதிமணி
- ஆதன்யா
- ஆராவமுது
- ஆகாம்யா
- ஆவுடை நங்கை
- ஆகாய நிலா
- ஆழ்வார் திருமங்கை
- ஆறுமுகத்தாய்
- ஆறுமுகவல்லி
இ வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- இசையமுது
- இலக்கியா
- இலந்திகா
- இராநிலா
- இயல்மொழி
- இந்திரா
- இன்னிலா
- இன்னமுது
- இனியா
- இன்பா
- இயல்பினி
- இசைச்செல்வி
- இசையமுது
- இசையரசி
- இசைவாணி
- இசையழகி
- இந்திரை
- இந்திரதேவி
- இயலரசி
- இயற்றமிழ் செல்வி
- இலக்கியா
- இளஞாழல்
- இளஞ்சித்திரை
- இளஞ்செல்வி
- இளம்பிறைக்கண்ணி
- இளமதி
- இளம்பிறை
- இளந்தென்றல்
- இளவரசி
- இளநகை
- இளநங்கை
- இளமங்கை
- இம்பமதி
- இறைவி
- இறைஎழிலி
- இறையரசி
- இறைமுதல்வி
- இன்மொழி
- இனியாள்
- இலக்கியா
- இனியாஸ்ரீ
- இளவேழல்
- இளையமதி
- இலயாழினி
- இளமதி
- இனியமதி
- இளவேனில்
ஈ வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- ஈகையரசி
- ஈதலரசி
- ஈழச்செல்வி
- ஈழமின்னல்
- ஈழவாணி
- ஈழத்தரசி
- ஈழமுத்து
- ஈழஎழில்
- ஈழமதி
- ஈழக்கதிர்
உகர வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- உமையாள்
- உமாமகேஷ்வரி
- உமாதேவி
- உமையாள்நந்தினி
- உலகிறவி
- உஷாராணி
- உதயராகா
- உதயபானு
- உதயகலா
- உதயலட்சுமி
- உதயராணி
- உன்னதி
- உஷாதேவி
- உஷாலட்சுமி
- உலகமாதா
- உஷாராணி
- உஷாநந்தினி
- உதயா
- உலகமாமதி
- உதயகுமாரி
- உதயக்கண்ணி
- உமாசங்கரி
- உதயராகா
- உதயபானு
- உதயகலா
- உதயலட்சுமி
- உதயராணி
ஊகார வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- ஊழிமுதல்வி
- ஊஞ்சல் நாயகி
- ஊக்கநாயகி
- ஊர்வசி
எகார வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- எழிலரசி
- எழில்பிரை
- எழிலமுது
- எழிற்செல்வி
- எல்லழகி
- எழில்விழி
- எழிலினியாள்
- எழிற்கயல்
- எழிற்குழலி
ஏகார வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- ஏகாந்தராணி
- ஏகராணி
- ஏந்தல்நாயகி
- ஏழிசைவாணி
ஒ & ஓகார வரிசையில் பெண் குழந்தை பெயர்கள்:
- ஒப்பிலாமணி
- ஒப்பிலாமொழி
- ஒப்பிலாஅழகி
- ஒலிஇறைவி
- ஒலிஎழிலி
- ஒலிச்செல்வி
- ஒலிநங்கை
- ஒலிப்பாவை
- ஒலிமகள்
- ஒலிமுகிலி
- ஒலியரசி
- ஒலியலழகி
- ஒலிஇறைவி
- ஒலிச்செல்வி
- ஒலிமகள்
- ஒலிமலர்
- ஒளிவடிவு
- ஓவியா
- ஓவியச்செல்வி
- ஓவியப்பாவை
மேற்கண்ட பெண் குழந்தைகளின் பெயர்களில் ஓன்றை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.
இது போன்ற தகவல்களுக்கும் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், செய்திகள், நகைச்சுவை என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.