தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு இன்றே கடைசி நாள்

0
12

தமிழக அஞ்சல் துறையில் ரூ.19,900 ஊதியத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிப்பு ஓன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Staff car Driver பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் ஊதிய விபரங்கள்:

 • இந்தியா அஞ்சல் துறையில் தற்போது பணியாளர் கார் டிரைவர் பணிக்கு 4 காலிப் பணியிடங்கள் ஓதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிய வந்துள்ளது.
 • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • டிஸ்பேச் ரைடர் குரூப் சி பணியில் பணிப்புரிய தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 • தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு இன்றே கடைசி நாள்
 • லைட் மற்றும் ஹெவி வெகிக்கில்களில் குறைந்தது 3 வருடங்கள் ஒட்டுநர் பணி செய்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
 • லைட் மற்றும் ஹெவி வெகிக்கில்கள் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
 • விண்ணப்பதாரர்கள் வயது 56 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • தேர்வு செய்யும் பணியாளர்களுக்கு சிபிசி என்கிற ஊதியத்தின் படி 19,900 மாத ஊதியாக அளிக்கப்படும்.
 • விண்ணப்பதாரர்கள் டேரேடு டெஸ்ட் அல்லது டிரைவிங் டெஸ்ட மூலம் திறமையின் அடிப்படையிலும் தேர்வு செய்வார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்திய அஞ்சல் துறையின் கீழ் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள் 8.8.2022 இன்று மாலையுடன் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள்:

 1. முதலில் indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 2. விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 3. நற்சான்றிதழ்களுடன் பதிவுசெய்து உள்நுழையவும்.
 4. தேவைப்படும் விவரங்களை நிரப்பவும்.
 5. படிவத்தை சமர்ப்பித்து பதிவிறக்கவும்.
 6. பின்னர் தேவையான சான்றிதழ்களுடன் படிவங்களை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here