விஷ்ணு சகஸ்வரநாமம் தமிழில்

0
8

விஷ்ணு சகஸ்வரநாமம் தமிழில்: சகஸ்வரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயரை குறிக்கும். திருமாலின் ஆயிரம் பெயர்களை உச்சரித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். திருமாலின் ஆயிரம் பெயர்களும் பெரும் சக்தி கொண்டதாக இந்து மக்களால் பார்கக்ப்படுகிறது. விஷ்ணு சகஸ்வரநாமம் படித்தால் குடும்பத்தில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகா பாரத போர் நடைபெற்ற போது பீதாமகர் பீஷ்மர், யுதிஷ்டரருக்கு (தர்மன்) மந்திர ஆற்றல் கொண்ட விஷ்ணுவின் திருநாமங்களை தொகுத்து விஷ்ணு சகஸ்வர நாமமாக போதித்தார். அதுவே இன்றும் பக்கதர்களால் விஷ்ணு சகஸ்வர நாமமாக போற்றப்படுகிறது.

விஷ்ணு சகஸ்வரநாமம் தமிழில்

விஷ்ணு சகஸ்வரநாமம் தமிழில்:

ஹரி:ஓம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் I
*ப்ரஸந்நவவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபஸாந்தயே II 1

யஸ்ய த்விரத வக்த்ராத்யா :பாரிஷத்யா :பரஸ்ஸதம் I
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே II 2

வியாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே : பௌத்ர மகல்மஷம் I
பராஸராத்மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம் II 3

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே I
நமோ வைப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம: II 4

அவிகாராய ஸுததாய **நித்யாய **பரமாத்மநே I
ஸதைகரூப ரூபாய வி்ஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே II 5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜந்ம ஸம்ஸார பந்தநாத் I
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே II 6

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே II
ஸீ வைஸம்பாயந உவாச –
ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஷ :
யுதிஷ்டிரஸ் ஸாந்தநவம் புநரேவாப்யபாஷத II 1

யுதிஷ்டிர உவாச –
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் I
ஸ்துவந்த:கம் கமர்சந்த:ப்ராப்நுயுர் மாநவாஸ் ஸுபம் II 2

கோ தர்மஸ் ஸர்வ தர்மாணாம் பவத: பரமோமத: I
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார ப்தநாத் II 3
ஸீ பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் I
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புரஷ ஸ் ஸததோத்தித :II 4

தமேவ சார்சயந்நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் I
த்யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்ச யஜமாநஸ் தமேவ சII 5

அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் I
லோகத்யகஷம் ஸ்துவந் நிதயம் ஸர்வது:காதிகோ பவேத் II 6

ப்ரஹ்மண்யம் ஸர்ம தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் I
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் II 7

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோsதிகதமோ மத: I
யத்பக்த்யா புண்டரீகாகஷம் ஸ்தவை ரர்சேந் நரஸ்ஸதா II 8

பரமம் யோ மஹத்தேஜ:பரமம் யோ மஹத்தப: I
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய:*பராயணம் II 9

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் I
தைவதம் தேவதாநாஞ்ச பூதாநாம் யோsவ்யய:பிதா II 10

யதஸ் ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யகாகமே I
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுககஷயே II 11

தஸ்ய லோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே I
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் II 12

யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந : !
ருஷிபி பரிகீதாநி தாநி வகஷ்யாமி பூதயே !! 13

ருஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுநி : !
ச்சந்தோனுஷ்டுப் ததாதேவோ பகவாந் தேவகீ ஸுத: !! 14

அம்ருதாம்ஸூத்பவோ பீஜம் ஸக்திர் தேவகநந்தந : !
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநியுஜ்யதே !! 15

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்ரம் !
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் !! 16

அஸ்ய ஸீ விஷணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோதர மஹா மந்த்ரஸ்ய !
ஸீ வேத வ்யாஸோ பகவாந் ருஷி: !
அநுஷ்டுப் ச்ச்ந்த:!
ஸீ மஹா விஷ்ணு: பரமாத்மா ஸீமந் நாராயணோ தேவதா !
அம்ருதாம்ஸுத்பவோ பாநுருதி பீஜம் !
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டேதி ஸக்தி :!
உத்பவ: ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர: !
ஸங்க்க ப்ருந் நந்தகி சக்ரீதி கீலகம் !
ஸார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம் !
ரதாங்கபாணி ரகோஷப்ய இதி நேத்ரம் !
ஸாமகஸ் ஸாமேதி கவசம் !

ஆநந்தம் பரப்ரஹ்மேதி யோநி: !
ருதுஸ் ஸுதர்ஸந:கால இதி திக்பந்த:!
ஸீ விஸ்வ ரூப இதி த்யாநம் !
ஸீ மஹா விஷ்ணு ப்ரீயர்த்தே ஸீ ஸஹஸ்ரநாம பாராயணே விநியோக: !

இதையும் கவனிக்க: வரலஷ்மி விரத முறைகள் மற்றும் பலன்கள்

த்யாநம்

ஷீரோதந்வத் பரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகாநாம்

மாலா க்லுப்தா ஸநஸ்த்தஸ் ஸ்படிமமணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க: !

ஸுப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:

ஆநந்தீ ந: புநீயா தரிநளிந கதா ஸங்க்க பாணிர் முகுந்த: !! 1

 

பூ:பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நிலஸ் சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே

ஸ்ரீகர்ணாவாஸாஸ் ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமபதி : !

அந்தஸத்தம் யஸ்ய விஸ்வம் ஸுரநர ககஹோ போகி கந்தர்வ தைத்யை :

சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணுமீஸம் நமாமி : !! 2

 

ஸாந்தாகாரம் புஜதஸயநம் பத்மநாபம் ஸுரேஷம்

விஸ்வாதாரம் ககநஸர்ருஸம் மேகவர்ணம் ஸு பாங்கம் !

லகஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத் த்யாநகம்யம்

வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் !! 3

 

மேக ஸ்யாமம் பீதகௌஸேயவாஸம்

ஸீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் !

புண்யோபேதம் புண்டரீகாய தாகஷ்ம்

விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம் !! 4

ஸ ஸங்க்க சக்ரம் ஸகரீட குண்டலம்

ஸபீதவஸ்தரம் ஸரஸீருஹேகஷணம் !

ஸஹார வகஷஸ் ஸ்த்தல ஸோபி கௌஸ்துபம்

நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் !! 5

ச்சயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோபரி

ஆஸிநமம்புத ஸ்யாமம் ஆயதாஷமலங்க்ருதம் !

சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸீவத்ஸாங்கித கஷஸம்

ருக்மிணி ஸதயபாமாப்யாம் ஸகிதம் க்ருஷ்ணமாஸ்ரயே !! 6

ஓம்

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ புதபவ்ய பவத்ப்பரபு: !
பூதக்ருத் பூதப்ரத் பாவோ பூதாத்மா பூதபாவந: !! 1

பூதாத்மா பரமாதமா ச முக்தாநாம் பரமாகதி:
அவ்யய: புருஷஸ் ஸாகஷி ஷேத்தரஜ்ஞோsகஷர ஏவ ச !! 2

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸவர:!
நாரஸிம்ஹவபுஸ் ஸீமாந் கேஸவ:புருஷோத்தம:!! 3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ் ஸ்த்தாணுர் பூதாதிர் நிரவ்யய:!
ஸம்பவோ பாவநோ பர்தா ப்ரபவ:பரபரீஸவர: !! 4

ஸ்யம்பூ் ஸம்புராதித்ய பு்காராஷோ மஸ்வ:!
அநாதிநிதநோ தாதா விதாதா தாதுருத்தம:!! 5

அப்ரமேயோ ஹ்ருஷிகேஸ:பத்மநாபோsமரப்ரபு:!
விஸ்வகர்மா மநுஸ் தவஷ்டா ஸத்தவிஷ்ட்டஸ் ஸ்த்தவிரோ த்ருவ:!! 6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத:க்ருஷ்ணோ லோகிதாகஷ:ப்ரதர்தந:!
ப்ரபூதஸ் த்ரிக குத்தாம பவிதரம் மங்களம் பரம் !! 7

ஈஸாந : ப்ராணத:ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட்ட:ப்ரஜாதி:!
ஹிரண்யகர்போ பூகர்போ மாதவோ மதுஸூதந: !! 8

ஈஸ்வரோ விகரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம:!
அநுத்தமோ துராதர்ஷ:க்ரதஜ்ஞ:கருதிராத்மவாந் !! 9

ஸுரேஷ:ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ:!
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள:ப்ரத்யயஸ் ஸரவதர்ஸந: !! 10

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத:!
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோக விநிஸ் ஸ்ருத: !! 11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம:!
அமோக:புண்டரீகாஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி:!! 12

ருத்ரோ பஹுஸிர் பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸர்வா:!
அம்ருதஸ் ஸாஸ்தஸ் ஸ்த்தாணுர் வராரோஹோ மஹாதபா:!! 13

ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:!
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:!! 14

லோகாத்யஷஸ் ஸுராதயஷோ தர்மாத்யஷ:கருதாக்ருத:!
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்த்ம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:!! 15

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:!
அநகோ விஜயோ ஜேதா விஸவயோநி:புநரவஸு:!! 16

உபேந்த்ரோ வாமந:பராம்ஸுரமோகஸ் ஸுசிரூரஜித:!
அதீந்த்ரஸ் ஸங்கரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:!! 17

வேத்யோ வைதயஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:!
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹாத்ஸாஹோ மஹாபல:!! 18

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹா ஸக்திர் மஹாத்யுதி:!
அநிர்தேஸயவபுஸ் ஸீமாந் அமேயாத்மா மஹா்ரி த்ருத்:!! 19

மஹேஸ்வாஸோ மஹீபர்தா ஸீிநிவாஸஸ் ஸதாம் கதி:!
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:!! 20

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:1
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்பாநாப:ப்ரஜாபதி:!! 21

அம்ருத்யுஸ் ஸ்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸநதிமாந்ஸத்திர:!
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸருதாத்மா ஸுராரிஹா!! 22

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:!
நிமிஷோsநிமிஷஸ் ஸ்ரகவீ வாசஸ்பதி ருதாரதீ:!! 23

அக்ரணீர் க்ராமணீஸ் ஸீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:!
ஸஹஸ்ர மூர்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராகஷஸ் ஸஹஸ்ரபாத் !! 24

ஆவர்தநோ நிவ்ருதாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ரமர்த்தந:!
அஹஸ் ஸம்வர்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர:!! 25

ஸுப்ரஸாத::ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு:!
ஸத்கர்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர:!! 26

அஸங்க்யேயோsப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச்சுசி:!
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந:!! 27

வ்ருஷாஹி வ்ருஷபோ வி்ஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர:!
வர்தநோ வர்தமாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:!! 28

ஸுபுஜோ துர்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு:!
நைகரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந:!! 29

ஓஜஸ் தேஜோ த்யுதிதர:ப்ரகாஸாத்மா ப்ரதாபந:!
ருதத: ஸ்பஷ்டாகஷரோ மந்த்ரஸ் சந்த்ராமஸுர் பாஸ்கரத்யுதி:!! 30

அம்ருதாம்ஸூத்பவோ பாநுஸ் ஸஸபிந்துஸ் ஸுரேஸ்வர:!
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம:!! 31

பூதபவ்ய பவநநாத: பவந பாவநோsநல:!
காமஹா காமகருத் காந்த: காம:காமபரத: ப்ரபு:!! 32

யுகாதிக்ருத் யகாவர்தோ நைகமாயோ மஹாஸந:!
அத்ருஸ்யோ வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ரஜித நந்தஜித்!! 33

இஷ்டோsவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்டஸ் ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ:!
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்தா விஸ்வபாஹுர் மஹீதர:!! 34

அச்யத:ப்ரிதித:ப்ராண:ப்ராணதோ வாஸவாநுஜ:!
அபாம் நிதிரதிஷ்ட்டாநமப்ரமத்த: ப்ரதிஷ்ட்டித:!! 35

ஸ்கந்தஸ் ஸ்கந்ததோ துர்யோ வரதோ வாயு வாஹந:!
வாஸுதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ:புர்நதர:!! 36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர:!
அநுகூலஸ் ஸதாவரத: பத்மீ பமநிபேகஷண:!! 37

பத்மநாபோsரவிந்தாகஷ:பதமகர்பஸ் ஸரிரப்ருத்!
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருட த்வஜ:!! 38

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:!
ஸர்வலகஷண லகஷண்யோ லகஷமீவாந் ஸமிதிஞ்ஜய:!! 39

விகஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:!
மஹீதரோ மஹாபாகோ வேகவாநமிதாஸந:!! 40

உத்பவ:ஷோபணோ தேவஸ் ஸீகர்ப: பரமேஸ்வர:!
கரணம் காரணம் கர்தா விகர்தா கஹநோகுஹ:!! 41

வ்யவஸாயோ வ்வ்ஸ்த்தாநஸ் ஸம்ஸ்ததாநஸ் ஸ்த்தாநதோ த்ருவ:!
பரர்த்தி: பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேகஷண:!! 42

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோsய:!
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்மவிநுத்தம:!! 43

வைகுண்ட்ட:புருஷ:ப்ராண:ப்ராணத:ப்ரணம:ப்ரது:!
ஹிரண்யகர்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோகஷஜ:!! 44

ருதுஸ் ஸுதரஸந:கால:பரமேஷ்டீ பரிக்ரஹ:!
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வதக்ஷிண:!! 45

விஸ்தாரஸ் ஸத்தாவரஸ் ஸ்த்தாணு:ப்ரமாணம் பீஜமவ்யயம்!
அரத்தோsநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:!! 46

அநிர்வண்ணஸ் ஸ்ததவிஷ்ட்டோ பூர் தர்மயூபோ மஹாமக:!
நக்ஷத்ர நேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாமஸ் ஸமீஹந:!! 47

யஞ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ருதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:!
ஸர்வதர்ஸீ நிவ்ருதாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம் !! 48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷமஸ் ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத் !
மநோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: !! 49

ஸ்வாபநஸ் ஸ்வ வஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்!

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸி ரத்ந கர்போ தநேஸ்வர:!! 50

தர்மகுப் தர்மக்ருத் தர்மி ஸதக்ஷர மஸத்கஷரம் !
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸுர் விதாதா க்ருத லக்ஷண:!! 51

கபஸ்திநேமிஸ் ஸத்வஸ்த்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: !
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவபருத் குரு:!! 52

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந:!
ஸரீரபூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதகஷிண: !! 53

ஸோமோsம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம:!
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாஸ்வதாம் பதி:!! 54

ஜீவோ விநயிதா ஸாக்ஷி முகந்தோsமிதவிக்ரம: !
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததிஸயோsந்தக :!! 55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர:ப்ரமோதந: !
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: !! 56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீ பதி : !
த்ரிபதஸ் த்ரிதஸாத்யக்ஷோ மஹா ஸ்ருஙக: க்ருதாந்தக்ருத் !! 57

மஹாவராஹோ கோவிந்தஸ் ஸுஷேண: கநகாங்கதீ !
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: !! 58

வேதாஸ் ஸ்வாங்கோsஜித்: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோsச்யுத:!
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: !! 59

பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:!
ஆதித்யோ ஜ்யோதிராதித்யஸ் ஸஹிஷ்ணுர் கதிஸத்தம:!! 60

ஸுதந்வா க்கண்டபரஸுர் தாருணோ தத்ரவிண ப்ரத:!
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ:!! 61

த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் !
ஸந்ந்யாஸக்ருச்ச்சமஸ் ஸாந்தோ நிஷ்ட்டா ஸாந்தி:பராயணம் !! 62

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத:குவலேூய:!
கோஹிதோ கோபதிர் கோப்தா வருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய:!! 63

அநிவர்தீ நிவ்ரதாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்ச்சிவ:!
ஸீவத்ஸ வக்ஷாஸ் ஸீவாஸ் ஸீிபதிஸ் ஸீமதாம் வர:!! 64

ஸீதஸ் ஸீஸஸ் ஸீநிவாஸஸ் ஸீநிதிஸ் ஸீவிபாவந: !
ஸீதரஸ் ஸீகரஸ் ஸ்ரேயஸ் ஸீமாந் லோக தரயாஸ்ரய: !! 65

ஸவக்ஷஸ் ஸவங்கஸ் ஸதநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: !
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் ச்சிந்ந ஸம்ஸய: !! 66

உதீர்ணஸ் ஸர்வதஸ் சகஷ ரநீஸஸ் ஸாஸ்வதஸ் ஸ்த்திர: !
பூஸயோ பூஷணோ பூதி ரஸோகஸ் ஸோக நாஸந: !! 67

அர்சிஷ்மாநர்சித: கும்போ விஸுததாத்மா விஸோதந: !
அநிருத்தோSப்ரதிரத:ப்ரத்யும்ோSமித விக்ரம: !! 68

காலநேமிநிஹா ஸௌரிஸ் ஸூர் ஸ் ஸூர ஜநேஸ்வர: !
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ:கேஸிஹா ஹரி: !! 69

காமதேவ காமபால: காமீகாநத: க்ருதாகம: !
அநிர்தேஸ்ய வபுர் விஷ்ணுர் வீரோSநந்தோ தநஞ்ஜய: !! 70

ப்ரம்ண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்தந: !
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ பரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மண ப்ரிய: !! 71

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: !
மஹாக்ருதுர் மஹாயஜ்வா மஹா யஜ்ஞோ மஹாஹவி: !! 72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸதோத்ரம் ஸ்துதஸ் ஸ்தோதா ரணப்ரிய: !
பூரண: பூரயிதா புண்ய: புண்யகீரத்தி ரநாமய: !! 73

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: !
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநா ஹவி: !! 74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: !
ஸூரஸேநோ யது ஸ்ரேஷ்ட்டஸ் ஸநநிவாஸஸ் ஸுயாமுந: !! 75

பூதாவாஸா வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோsநல: !
தர்பஹா தர்பதோsத்ருப்தோ துர்தரோsதா பராஜித: !! 76

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்த மூர்த்தி ரமூர்த்திமாந் !
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ் ஸத மூர்த்திஸ் ஸதாநந: !! 77

ஏகோ நைகஸ் ஸ வ: கிம் யத் தத் பதமநுத்தமம் !
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்த வத்ஸல: !! 78

ஸுவர்ண வர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சங்கநாங்கதீ !
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீரசலஸ் சல: !! 79

அமாநீ மாநதோ மாந்யோ லோக ஸ்வாமி த்ரிலோக த்ருத்!
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: !! 80

தேஜோ வ்ருஷோ த்யுதிதரஸ் ஸரவ ஸஸ்த்ரப்ருதாம் வர: !
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ:!! 81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹுஸ் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: !
சதுராத்மா சதுர்பாவஸ் சதுர்வேத விதேகபாத் !! 82

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம:!
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா :!! 83

ஸுபாங்கோ லோக ஸாரங்கஸ் ஸுதந்துஸ் தந்துவர்தந: !
இந்த்ர கர்மா மஹா கர்மா க்ருத கர்மா க்ருதாகம: !! 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்ந நாபஸ் ஸுலோசந: !
அர்கோ வாஜஸநிஸ் ஸ்ருங்கி ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ !! 85

ஸுவர்ண பிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வ வாகீஸ்வரேஸ்வர:!
மஹாஹ்ரதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹாநிதி: !! 86

குமுத: குந்தர: குந்த: பரஜந்ய: பவநோsநில: !
அம்ருதாஸோsம்ரத வபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: !! 87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜித் ஸத்ரு தாபந:!
ந்யக்ரோதோ தும்பரோsஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: !! 88

ஸஹஸ்ரார்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: !
அமுர்த்தி ரநகோsசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: !! 89

அணுர் ப்ருஹத் க்ருஸஸ் ஸத்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந் !
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸ வர்தந: !! 90

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீ ஸஸ் ஸர்வ காமத:!
ஆஸ்ரம ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந:!! 91

தநுர்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாsதம:!
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோ யம:!! 92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்யதர்ம பராயண:1
அபிப்ராய: ப்ரியார்ஹோsர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்தந:!! 93

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு:!
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: !! 94

அநந்த ஹுதபுக் போக்தா ஸுகதோ நைகதோsக்ரஜ: !
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டநமத்புத: !! 95

ஸநாத் ஸநாதந தம: கபில: கபிரவ்யய: !
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்தி க்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: !! 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: !
ஸப்தாதிக: ஸப்தஸஹஸ் ஸிஸிரஸ் ஸர்வரீகர: !! 97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம் வர: !
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்தந: !! 98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ் ஸ்வப்ந நாஸந: !
வீரஹா ரக்ஷணஸ் ஸந்தோ ஜீவந: பர்யவஸ்த்தித: !! 99

அநந்த ரூபோsநந்த ஸீர் ஜிதமந்யுர் பயாபஹ: !
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: !! 100

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: !
ஜநநோ ஜந ஜந்மாதிர் பீமோ பீமபராக்ரம: !! 101

ஆதார நிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: !
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: !! 102

ப்ரமாணம் ப்ராண நிலய: ப்ராணத்ருத் ப்ராண ஜீவந: !
தத்த்வம் தத்த்வவிதேகாத்மா ஜந்ம ம்ருத்யு ஜராதிக: ! 103

பூர்புவஸ் ஸ்வஸ்தருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ: !
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞ வாஹந: !! 104

யஜ்ஞப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞ ஸாதந: !
யஜஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அந்ந மந்நாத ஏவ ச !! 105

ஆத்ம யோநிஸ் ஸ்வயம் ஜாதோ வைகாநஸ் ஸாமகயந: !
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ:பாப நாஸந: !! 106

ஸங்க்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்க தந்வா கதாதர: !
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: !! 107

ஸீ ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி
வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்க்கீ சக்ரீ ச நந்தகீ !

ஸீமாந் நாரயணோ விஷ்ணுர் வாஸுதேவோsபிரகஷது !! 108
(2 தரம் அநுஸந்திக்க வேண்டியது)

ஸீ வாஸுதேவோsபிரக்ஷது ஓம் நம இதி !!

பல ஸ்ருதி

இதிதம் கீர்த்தி நீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மந: !
நாம்நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அஸேஷேண ப்ரகீதிதம்!! 1

ய இதம் ஸ்ருணயாத் நித்யம் யஸ்சாபி பரிகீர்தயேத் !
நாஸுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித் ஸோsமுத்ரேஹ ச மாநவ: !! 2

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத்!
வைஸ்யோ தந ஸம்ருத்தஸ் ஸ்யாத் ஸூத்ரஸ் ஸுக மவாப்நுயாத் !! 3

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத் !
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்த்தீ சாப்நுயாத் ப்ரஜா:!! 4

பக்திமாந் யஸ் ஸதோத்தாய ஸுசிஸ் தக்கதமாநஸ:!
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்நாமேதத் ப்ரகீர்தயேத்!! 5

யஸ: ப்ராப்நோதி விபுலம் ஜ்ஞாதி ப்ராதாந்யமேவ ச !
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய:ப்ராபநோத் யநுத்தமம் !! 6

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ்ச விந்ததி !
பவத்யரோகோ த்யதிமாந் பல ரூப குணாந்வித:!! 7

ரோகார்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் !
பயாந் முச்யேத பீதஸ்து முச்யேதாபந்ந ஆபத:!! 8

துர்காண்யதிதரத்யாஸு புருஷ:புருஷோத்தமம் !
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித! !! 9

வாஸுதேவாஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண: !
ஸர்வ பாவ விஸுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம் !! 10

ந வாஸுதேவ பக்தாநாம் அஸுபம் வித்யதே க்வசித் !
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவோபஜாயதே !! 11

இமம் ஸ்தவமதீயாநஸ் ஸ்ரத்தா பக்தி ஸமந்வித:!
யுஜ்யேதாத்மா ஸுக க்ஷாந்தி ஸீத்ருதி ஸ்ம்ருதி கீர்திபி: !! 12

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபா மதி : !
பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே !! 13

த்யெளஸ் ஸசந்த்ரார்க நக்ஷத்ரம் க்கம் திஸோ பூர்மஹோததி: !
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந: !! 14

ஸஸுராஸுர கந்தர்வம் ஸயக்ஷோரக ராகஷஸம் !
ஜகத்வஸே வர்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் !! 15

இந்த்ரியாணி மநோ புத்திஸ் ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:!
வாஸுதேவாத்மகாந்யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச !! 16

ஸர்வாகமாநாமாசார: ப்ரதமம் பரிகல்ப்யதே !
ஆசார ப்ரதமோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு ரச்யுத: !! 17

ருஷய: பிதரோ தேவா மஹாபூதாநி தாதவ: !
ஜங்கமாஜங்கமம் சேதம் ஜகந் நாராயணோத்பவம் !! 18

யோகோஜ்ஞாநம் ததா ஸாங்கயம் வித்யாஸ் ஸில்பாதி கர்ம ச !
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஜ்ஞாநம் ஏதத் ஸர்வம் ஜநார்தநாத் !! 19

ஏகோ விஷ்ணுர் மஹத்பூதம் ப்ருதக்பூதாந்யநேகஸ: !
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வபுகவ்யய:!! 20

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வ்யாஸேந கீரத்திதம் !
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேய: ப்ராப்தும் ஸுகாநி ச !! 21

விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம் !!
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் !! 22

நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி !!

அர்ஜுந உவாச –

பத்ம பத்ர விஸாலாக்ஷ பத்பநாப ஸுரோத்தம !
பக்தாநா மதரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந !! 1

ஸீ பகவாநுவாச –

யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ !
ஸோsஹமேகேந ஸ்லோகேந ஸ்துத ஏவ ந ஸம்ஸய:!! 2

வ்யாஸ உவாச –

வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத் த்ரயம் !
ஸர்வபூத நிவாஸோsஸி வாஸுதேவ நமோsஸ்துதே !! 3

ஸீ வாஸுதேவ நமோsஸ்து த ஓம் நம இதி !!

பார்வத் யுவாச –

கேநோபாயேந குநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் !
பட்ட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ !! 4

ஈஸ்வர உவாச-

ஸீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே !
ஸஹஸ்ரநாமதத் துல்யம் ராரநாம வராநநே !! 5

(2 தரம் அநுஸந்திக்க வேண்டியது)

பரஹ்மோவாச-

நமோ ஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்தயே ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோருபாஹவே !
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம: !! 6

ஸீ ஸஹஸ்ர கோடி யுகதாரிண ஓம் நம இதி !!

ஸஞ்ஜய உவாச-

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பாரத்தோ தநுர்தர: !
தத்ர ஸீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம !! 7

ஸீ பகவாநுவாச-

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே !
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் !! 8

பரித்ராணாய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் !
தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !! 9

ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ்ச பீதா: !
ஸங்கீர்த்ய நாராயண ஸ்ப்தமாத்ரம் விமுக்த து:க்காஸ் ஸுகிநோ பவந்து !! 10

(2 தரம் அநுஸந்திக்க வேண்டியது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here